fbpx
Popular

It’s the body that dies not the soul. You’ll always be with us in our heart. There is nothing that we can do for you than praying. May God bless your soul!

Prema & Jeevananthan Family
—–

எங்களுடைய அன்பிற்கும் பண்பிற்கும் மரியாதைக்கும் உரிய சித்ததப்பாவே! ரங்கண்ணா! எமையெல்லாம் தவிக்க விட்டு எங்கே அண்ணா சென்றீர்கள்? அம்மாவை சந்தித்து விட்டு திரும்ப லண்டன் வருவீங்கள் என நாம் காத்திருக்க … காலன் அவன் கைப்பிடித்தீரோ?… எப்படி நாம் உம் இழப்பை ஏற்போம்? உங்களுடைய இறுதி காலங்களில் கூட இருக்க முடியாததை இட்டு மனம் தவிக்கின்றோம். தங்களின் ஆத்மா பரராசபிள்ளையாரின் பாதார விந்தங்களில் கலந்து சயனித்து மலர்ந்திருக்க கடவுளை வேண்டுகிறோம். தங்களின் பிரிவால் தவிக்கும் அன்பான உறவுகள் நண்பர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த அனுதாபங்கள்.

Tribute by
இசைவாணி நிர்மலன் குடும்பத்தினர்
இங்கிலாந்து

Overview

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...