யாழ் மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகம் குலசிங்கம் அவர்கள் கடந்த 31-08-2022ம் திகதி புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராமநாதன் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற குலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அருந்தவச்செல்வம்(வன்னிவிளாங்குளம்),கேசவன்(ஜேர்மனி), சச்சிதானந்தம்(ஜேர்மனி),
சாந்தநாயகி(பிரான்ஸ்), சறோஜாதேவி(ஆசிரியை,புன்னாலைக்கட்டுவன் இ.த.க.பாடசாலை), சந்திரமலர்(மட்டுவில் தெற்கு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிச்சந்திரன்(வன்னிவிளாங்குளம்), சிவநேசம்(ஜேர்மனி), சியாமிளாதேவி(ஜேர்மனி),
இராஜரட்ணம்(பிரான்ஸ்), பிரதீபன்(கிராம அலுவலகர் 308, நுனாவில் மேற்கு), பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நிகாந்தன், பிரமிளா(கனடா), கஜேந்தினி, அனுஷா(ஜேர்மனி), அனுசியன்(ஜேர்மனி),
கஜன்(ஜேர்மனி), சாயுரன்(ஜேர்மனி), சர்மிலன்(ஜேர்மனி), சாருகா(ஜேர்மனி), சாதனா(ஜேர்மனி), சாருஜன்(பிரான்ஸ்), சஷிக்கா( பிரான்ஸ்), அட்சயன்(பிரான்ஸ்), டனிஷா, பிரஷா, லக்ஷி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 4th September 2022
- Time the Cortege Leaves: 4th September 2022 at 10:00am
- Location of Remains: south of Jaffna Matu (Residence)
- Funeral Location: Kuchapitiya Hindu Cemetery in Nuna
Leave a message for your friend or loved one...