யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை பாலையூற்று, பிரித்தானியா லண்டன் Clacton-on-Sea ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசா தெய்வேந்திரம் அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரபாகு இராசா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மனோகரதேவி(ராணி- லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
கமலாதேவி(இலங்கை), சாரதாமணிதேவி(இலங்கை), உதயகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோகனதாஸ்(லண்டன்), கமலதாஸ்(லண்டன்), சந்திரதாஸ்(ஜேர்மனி), மதிவதனி(சுவீடன்), சந்திரவதனி(லண்டன்), இந்திரதாஸ்(லண்டன்), தர்மதாஸ்(லண்டன்), இந்திரவதனி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலாவதி, திலகேஸ்வரி(செல்வி), சர்வாநந்தி, அருளானந்தம், குருராஜ், மாலினி, பிரதி, கிளிமொழி, சகிலதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகரத்தினம், முத்துகுமார், சந்திரகுமார், பேபி, ரஞ்சிதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றகளான சுப்பிரமணியம், மயில்வாகனம் மற்றும் ரமணாநிதி, மாலினிதேவி, யோகேஸ்வரன், கனகாம்பிகை, உதயகுமார், மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரோசன், நிதுசா, திவீனா, கயல்விழி, சியா
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...