fbpx
Popular

யாழ் பருத்தித்துறையைப் பூர்வீகமாகவும், பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட  சிரேஸ்ட சட்டத்தரணியும், கொழும்பு தமிழ்சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மகாணசபை உறுப்பினரான திரு குழந்தைவேலு இராஜகுலேந்திரா அவர்கள் 08-08-2022ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு முத்தம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான பத்மநாதன் கனகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
சுகந்தி இராஜகுலேந்திரா(சட்டத்தரணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
 
கமலாதேவி, காலஞ்சென்ற விஜேந்தாரா(சட்டத்தரணி) ஆகியோரின் பாசமிகு  சகோதரரும்,
 
காலஞ்சென்ற இராமநாதன்(சட்டத்தரணி), விமாலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
எழில்மொழி(சட்டத்தரணி), சபாங்கி(ஆசிரியை மீரா பாலர் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஆதீஷ், சஞ்ஜீவ் ஆகியோரின் மாமனாரும்,
 
முருகு வளவன், முகில் வெற்பன் ஆகியோரின்  அருமைப் பாட்டனாரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-09-2022ம் திகதி திங்கட்கிழமை  பிற்பகல் 2.00 மணியளவில்  இல.34 / 1 நெல்சன் இடம்,வெள்ளவத்தை கொழும்பு 06 எனு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 12-09-2022 at 2.00 pm
  • Time the Cortege Leaves: 12-09-2022 at 4.00 pm
  • Location of Remains: 34 / 1 Nelson Place, Wellawatta Colombo 06
  • Funeral Location: Galkissa Hindu Public Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...