Popular

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அமரர் திருமதி வைத்தியலிங்கம் ரூபசௌந்தரியம்மாள் (கட்டி) 24.09.2022 சனிக்கிழமை அன்று வல்வெட்டிதுறையில் காலமானார்.
 
அன்னார், அமரர்கள் சிவசுப்பிரமணியம் கோசலையம்மாள் (சோடா கடை சுப்பிரமணியம்) தம்பதிகளின் அன்பு மகளும்,
    
அமரர்கள் வ.வ. இராமசாமிபிள்ளை இராசரத்தினம் (வ.இ அப்பா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
அமரர் வைத்தியலிங்கம் (RVG சிங்கம்) அவர்களின் அன்புத்துணைவியாரும்,
  
குமாரலிங்கம், சத்தியலிங்கம், ரேணுகாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
வாசுகி, வசந்தராணி, நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
வியஜவர்மன்-கார்த்திகா, விஷ்ணுவர்த்தன்-ஜோதிகா, அபர்னா-அஜந்தன், சஞ்சீவன், நிசாந்தன், சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும்,
 
மாயா, அர்ச்சன், சூரியவர்மன் ஆகியோரின் ஆசைப் பூட்டியாருமாவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26.09.2022 திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு அன்னாரின் ஊரிக்காட்டு இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
 
தகவல்:- குடும்பத்தின

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *