யாழ் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும்,வரிப்புலம் மற்றும் பிரான்சினை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் கடந்த 25-09-2022ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலாமானர்
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை குட்டிப்பிள்ளை தம்பதியரின் இளைய புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும்,
ராதாம்பிகையின் அன்புக் கணவரும்,
பகீரதி (சுவிஸ்), பாமினி (பாவா பிரான்ஸ்), யமுனாதேவி (வேவி கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவராயலிங்கம் (பாவுசுவிஸ்), திருக்குமரன் (குமார், பிரான்ஸ், கலியாணி உணவகம்),
மனோகரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவேதா, சுவேதா, நிவேதன், திவானி, மிலானி, கல்யானி, அபிராம், லதுசன், ஜெனோசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, ராசம்மா மற்றும் நல்லம்மா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
கருணாகரன் (சந்திரகாசன்), காலஞ்சென்ற பாலச்சந்திரன் (சின்னாம்பி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு வைக்கப்படும் நேரம்:-
புதன்கிழமை 28-09-2022 16.00 மணி தொடக்கம் 17.00 மணிவர
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 28-09-2022 from 16.00 - 17.00, 01-10-2022 & 02-10-2022 from 15.00 - 16.30, 03-10-2022 9.45 am to 11.45 am
- Time the Cortege Leaves: 03-10-2002 from 12.30 pm to 1.30 pm.
- Location of Remains: 104 Rue de la prte de trivaux 92140 clamart
- Funeral Location: 104 Rue de la prte de trivaux 92140 clamart
Leave a message for your friend or loved one...