fbpx
Popular

யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவா சிவலிங்கம் அவர்கள் 26-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம் கணபதிப்பிள்ளை, நாகம்மா(இலங்கை) தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற திரு.திருமதி இரவீந்திரன் அவர்களின் அன்பு மருமகனும்,
சியாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆர்த்திகா, ஆருத்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சறோஜினிதேவி(சுவிஸ்), வசந்தகுமாரி(இலங்கை), ராசகுமாரி(இலங்கை), சிவரஞ்சினி(இலங்கை), சிவாசினி(இலங்கை), சிவாசன்(ஜேர்மனி), சுதாசினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 30 Sep 2022 2:00 PM – 4:00 PM
Saturday, 01 Oct 2022 8:30 AM – 11:30 AM
Sunday, 02 Oct 2022 8:30 AM – 11:30 AM
krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
 
கிரியை:-
 
Monday, 03 Oct 2022 9:00 AM
krematorium Nordheim Käferholzstrasse 101,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 30 Sep 2022 2:00 PM - 4:00 PM 01st & 2nd Oct 2022 8:30 AM - 11:30 AM, 03 Oct 2022 9:00 AM
  • Time the Cortege Leaves: 03 Oct 2022 12:30 PM
  • Location of Remains: crematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
  • Funeral Location: crematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...