யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி இராமநாதபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும், புதுமுறிப்பு மகா தேவ ஆச்சிரமம் பின் வீதியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ராசமணி அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்செனெ்றவர்களான இரத்தினம் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான பூரணம், சிவக்கொழுந்து, தங்கக்குட்டி, ஐயாத்துரை, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சொர்ணம், பூபதி, நடராசா, மற்றும் யோகம்மா, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி, திரிபுரசுந்தரி (கொழும்பு), உதயகுமார் (பிள்ளையார் ராசன் -கனடா), காலஞ்சென்ற நாகேந்திரகுமார், தயாநிதி(புதுமுறிப்பு), காலஞ்சென்ற மகாலட்சுமி, வசந்தமலர் (கௌரி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கைலயபிள்ளை, அமிர்தலிங்கம், ஜெராசா மற்றும் பிரபா(கனடா), செந்தில்நாதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கா
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 02-10-2022 at 10:00 AM
- Location of Remains: Pudumurippu Maha Deva Achiram Bin Veedhi
Leave a message for your friend or loved one...