மலேசியாவை பிறப்பிடமாகவும், யாழ். நீர்வேலியை நிரந்தர வசிப்பிடமாகவும், பின்னர் கொழும்பு மற்றும் லண்டன் Chadwell Heath (Romford) ஆகிய இடங்களில் வசித்து வந்த திரு பொன்னம்பலம் அருணாசலம் (சீனிஅண்ணை) 01-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் நீர்வேலியை சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (பப்பா) – நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
வியாபாரிமூலையை சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை – மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுபத்திராதேவி அவர்களின் அன்பு கணவரும்,
முகுந்தன் (UK), ஸ்ரீமகள் (அம்பிகா – CANADA), நாமகள் (நமோ – UK), ஜெயமகள் (யசோ – UK) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
ரூபதர்ஷினி, குலமுருகன், சதீஷ்கரன் மற்றும் காலம்சென்ற சிவகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தனராஜா, பொன்னுத்துரை , ராமநாதன், பகவதி, சண்முகநாதன், யோகேஸ்வரி, மற்றும் பத்மநாதன், காலம்சென்ற குமாரசாமி, ஞானாம்பிகை, தம்பிராஜா, நித்தியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பாலகிருஷ்ணன் (ஆஸ்திரேலியா), தெய்வநாயகி (நெல்லண்டை, பருத்தித்துறை), சீதாலட்சுமி (விசுவமட
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...