கீரிமலை வலித்தூண்டலை பிறப்பிடமாகவும் மணியகாரன் சந்தி தும்பளை பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை மேரி றோசலின் (றீற்றா) 28.10.2022(வெள்ளிக்கிழமை) அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சூசைப்பிள்ளை மரியமுத்து ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சூசைப்பிள்ளையின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற ராணி, பொன்ராசா, பிலிப்புராசா, நேசம், சிந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
குருசுமுத்து, காலஞ்சென்ற மரியறோஸ், யசிந்தா, றஞ்சன், காலஞ்சென்ற சகாயநாயகி, மரியநாயகி, மரியசீலன் (இத்தாலி), குட்டி, தங்கா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வேவி, காலஞ்சென்ற எமிலியானுஸ், இருதயதாஸ், றயனி, மூர்த்தி, சுபாசினி, காலஞ்சென்ற ராசன், சீலன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 29.10.2022 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பருத்தித்துறை புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அன
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time the Cortege Leaves: 29th October 2022 at 2:00pm to Parutthura St. Thomaiyar Church
- Location of Remains: Residence
- Funeral Location: Parutthura St. Thomaiar Cemetery.
Leave a message for your friend or loved one...