Popular

யாழ். தெல்லிப்பழை குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட  பவானி மகாதேவன் அவர்கள் 04-11-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வே.க.நவரத்தினம் பராசக்தி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் மருமகளும்,
Lion K.V. மகாதேவன் (சட்டத்தரணி) அவர்களின் அன்பு மனைவியும்,
Lion ஜனார்த்தனன் (கனடா), Lion ஜனகன் JP (JJ International Pvt Ltd, Wellawatte), ஜனக்குமரன் (பிரித்தானியா), Lion ஜனந்தன் (Commercial Bank – இலங்கை சட்டக்கல்லூரி மாணவன்) ஆகியோரின் தாயாரும்,
கார்த்திகா, பிரியானி, ரம்யா, கௌசல்யா ஆகியோரின் மாமியும்,
அரன், அதிரா, அஹானா, ஜானுசா, ஹரிஸ், கவினேஸ், ஹர்சிதா, ஜனோத்தியா, கௌசயன், வினோத்தியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஸ்ரீஸ்கந்தகுமார், ரஜனி (கனடா), அசோக்குமார் (மெல்போர்ன்), சிவாஜினி (கனடா), சாந்தினி (மெல்போர்ன்), வசந்தினி (மெல்போர்ன்) ஆகியோரின் சகோதரியும்,
சிவபூரணம், ஈஸ்வரகுமார் (கனடா), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி, ஜெயஸ்ரீ (மெல்போர்ன்), காலஞ்சென்ற மகாநந்தன், அழகரத்தினம் (மெல்போர்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 05-11-2022 from 02:00 PM to 08:00 PM AND 06-11-2022 from 08:00 AM. At 04:30 p.m.
  • Time the Cortege Leaves: 06-11-2022. At 04:30 p.m.
  • Location of Remains: Jayaratne Florists Borella
  • Funeral Location: Borella Kanatte

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *