Popular

யாழ். கன்னாதிட்டி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி ஜெகநாதன் அவர்கள் 14-11-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, மாணிக்கம் தம்பதிகளின் இளையப் புதல்வியும்,
காலஞ்சென்ற சிவகுரு, தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெகநாதன் அவர்களின் பாசமிகு துணைவியும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, இராசம்மா மற்றும் பவளம், தங்கமணி, நடராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வமலர், சூரியகலா தவமணி, குருசாமி, இராஜரட்ணம், தம்பிஐயா, புஸ்பராணி, இராஜினி ஆகியோரின் மைத்துனியும்,
தலையசிங்கம், பேரின்பரட்ணம், வினோதினி ஆகியோரின் சகலியும்,
ஜனார்த்தனன்(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிராந்திய கால்நடை சுகாதாரப் பணிமனை, முல்லைத்தீவு), காலஞ்சென்ற காண்டீபன்(அபி விருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம், வாகரை), ரகுராம்(Auditor, லண்டன்), அகிலவாசன் (R&D Scientist, ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுமித்திரா(முகாமையாளர், பனை அபிவிருத்திச் சபை), சுதர்சினி(அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், ஆரையம்பதி), தர்சிகா(லண்டன்), சகிலா (Material Sci

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 17th November 2022 at 10:00am
  • Location of Remains: No. 123/1, Kannadhity Road, Jaffna.

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *