Popular

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட திருசெல்வம் கந்தையா அவர்கள் 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் சிவபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கண்ணகை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற துரையப்பா பார்வதிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்றவர்களான பார்வதி, ராசரத்னம், நடராசா, நாகபூசணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான சிவசம்பு, பரமலிங்கம், விசாலாட்சி, சரஸ்வதி, இராசலக்சுமி, பரமேஸ்வரி, பிரேமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
மாணிக்கவாசகர், அமிர்தவள்ளி, வரதேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நாகராஜா, இராசரத்தினம், பத்மநாதன், சபாரட்னம் ஆகியோரின் அன்புச் சகலனும்,செல்வராணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
 
திருமகள்(Asiyan’s Textiles), ஜெகதீஸ்வரன்(Aksya’s Fashion), கலைமகள், பூமகள்(Varatha’s Silk and Aisha’s Silk), காலஞ்சென்ற ஜெயவரதன், நாமகள்(Gunaam’s Supermarket), சியாமலா(Varatha’s Silk and Akaram Silk) ஆகிய

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *