எமது தொடர்மாடிக் குடியிருப்பில் ஆரம்ப காலத்திலிருந்து எம்மோடிருந்த திரு. திருச்செல்வம் அவர்கள் எல்லோருடனும் அன்பாக பழகும் கண்ணியமான மளிதர். எமது நலன்புரி சங்கத்திற்கு அவர் வழங்கிய கருத்துக்கள், ஆலோசனைகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அவர் ஒரு சுயநலமற்ற பண்பான மனிதர். அவரின் மறைவுச் செய்தி எம்மை. ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறோம். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
M.Kirupamoorthy, J.K.Gardens, 8B, 2/1 Perera Lane, Colombo.06
Sri Lanka
Leave a message for your friend or loved one...