Popular

யாழ்.  நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், நல்லூரை  வசிப்பிடமாக்கொண்ட திருமதி சிவஞானம் மங்கையற்கரசி  26-11-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான சண்முகம் செல்லம்மா தம்பதிகளின்அன்பு மருமகளும்,
 
திரு சிவஞானம் (அஜந்தால்ரெக்ஸ்ரை யில் யாழ்பாணம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
ஞாரூபனின் அன்புத்தாயாரும்,
 
மாலினியின்  அன்பு மாமியாரும்,
 
திருமாலின் அன்புப் பேத்தியாரும்,
 
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம்  குலசிங்கம் மற்றும் குணசிங்கம்  பகீரதி சத்தியேஸ்வரி யோகசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
இரத்தினேஸ்வரி   மற்றும் காலஞ்சென்ற புவனராணி மற்றும் பத்மவதி ஸ்கந்தராஜா  பாலசிங்கம் கலாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
அனிஜன் நிதர்ஜன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11–2022 ஞாயிற்றுக்கிழமை அன்று  மு.ப 10:00 மணியிலிருந்து     02-00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் செம்மணி  இந்து மயானத்தில் பூதவுடல்  நல்லடக்கம்  நடைபெறும்.
 
 இ

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *