யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து சண்முகநாதன் அவர்கள் 24-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பாக்கியவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
சந்திரலேகா(கனடா), சந்திரவதனி(கனடா), சந்திரகலா(பிரான்ஸ்), சர்வேஸ்வரன்(பிரான்ஸ்), சரவணபவன்(பிரான்ஸ்), சற்குணநாதன்(கனடா), காலஞ்சென்ற சபேசன் மற்றும் சந்திரமோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்மகுலசிங்கம், சிவராஜலிங்கம், சிவசுந்தரம், ராஜதேவி, கோமதி, சர்மிளா, மைதிலி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரஜீவா ரமேஸ், மிலானி அனுராஜ், டனுசியா கஜவிந்தன், றமிலா முரளிகாந், இலக்கியா அஜந்தன், சுதன், வர்சினி அபி, சுபாங்கன் பருந்தா, சங்கரன், சாருஜா, மதுஷா ரிஷாந்தன், நிரோஷா, விதுஷா, சரண்யா, ஐஸ்வர்யா, கோகுலன், வருண், அருண், கவின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஹரிணி, லக்ஷா, அகிலாஷ், அட்சயா, அஸ்வினி, அஸ்விதா, அனுஸ்கா, அக்ஷரா, அக்ஷரன், ஸாஷனா, ஷைலா, நிரா, ஆதி
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 28 Dec 2022 5:00 PM - 9:00 PM Thursday, 29 Dec 2022 3:00 PM - 5:00 PM
- Time the Cortege Leaves: 29 Dec 2022 - 5:30 PM
- Location of Remains: Chapel Ridge Funeral Home & Cremation Center 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
- Funeral Location: Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
Leave a message for your friend or loved one...