எங்கள் குடும்ப பாசமுள்ள உடன்பிறவா அண்ணனே நண்பனே வைராக்கிய மனம் படைத்தவனே உன் மனத்தைரியம் எமக்கேது வாழ்வில். நூறு வயது வாழ்வாய் என என் உள்மனதில் நினைத்தேன். உன் மனம்போல் நினைத்தபடி வாழ்ந்து சாதித்து சுதந்திரமாய் எமைபிரிந்து பிரிந்துவிட்டாய். எமது உயிர் உள்ளவரை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் என் குடும்பம் மறவாது. நீ தோழில்தூக்கிவைத்த என் நான்கும் மறவாது. ஆழ்ந்த நினைவுகழுடன் சீலன் றதி மாற்கோ மாறன் மாலதி
ஜெயசீலன்
நட்பு
Canada
Leave a message for your friend or loved one...