Popular

யாழ் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் பெரிய மதவடியை வசிப்பிடமாகவும் கொண்டவரும்,யாழ் /வீமன்காமம் மகாவித்தியாலய ஆங்கில ஆசிரியருமான மகேஸ்வரன் தனேசன் அவர்கள் இன்று  22-01-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன் இரத்தினேஸ்வரி தம்பதியினரின் இளைய மகனும்,
காலஞ்சென்றவர்களான செந்திநாதன் வேதநாயகம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தமிழ்ச்செல்வி(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம்,உடுவில்) அவர்களின் அன்புக் கணவரும்,
கவிசன்( யாழ்/ கொக்குவில் இந்துக்கல்லூரி ஆரம்ப பாடசாலை  மாணவன்), வர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனஞ்செயன்(அமெரிக்கா) அவர்களின் அன்புச் சகோதரனும்,
 
சுதாகினி(பிரான்ஸ்), றூபச்சந்திரன் மோகனா, சதிஸ்கண்ணன்(அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 23-01-2023ம் திகதி திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 23rd January 2022 at 4:00pm
  • Location of Remains: big madhvadi, Sunnagam South Sunnagam, Jaffna
  • Funeral Location: Poodai Hindu Cemetery for cremation.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...