Popular

யாழ் வேலணையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும், தற்பொழுது கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவருமானவரும் ,இளைப்பாறிய அதிபர் நவாலி மகாவித்தியாலயம், ஆசிரியர் மாத்தளை புனித தோமியர் கல்லூரி, புத்தூர் சோமாஸ் கந்த கல்லூரி அவர்கள் 02-02-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இளைப்பாறிய ஆசிரியை மகேஸ்வரி அவர்களின் அன்புக்க கணவரும்,
Dr. வாகீசன்(கனடா), வாசுகி(முன்னாள் கல்வித் திணைக்களம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
சிவராஜி, நடேசன் ஸ்ரீகரன் (Business Development Advisor- HNB ) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
வாசினி, பிரணவன், கார்த்திகன், ஹரீந்திரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சண்முகலிங்கம், பவளவல்லி மற்றும் தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
 
அன்னாரின் பூபவுடல் 08-02-2023ம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 8th February 2023 at 09:00am
  • Time the Cortege Leaves: 8th February 2023 from 3:00pm - 4:30pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella.
  • Funeral Location: Kanatha Public Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *