fbpx
Popular

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா சென்னை, கனடா  Toronto Ontario, Victoria ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவா சிவானந்தன்  அவர்கள் 15-02-2023 புதன்கிழமை  அன்று  கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பத்மாவதி சிவானந்தன் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஷ்(B.C. Assessment Authority) அவர்களின் அன்புத் தந்தையும்,
பன்மொழி(Dir- Island Health B.C- கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
கிற்றனா(கனடா), செலீனா(கனடா), ரியானா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி – சுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற சிவதாசன்(Electrical Engineer, Ceylon Electricity Board இலங்கை) – சந்திரா(கனடா), காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, யோகேந்திரன் மற்றும் Dr.மனோன்மணி – காலஞ்சென்ற சிவதொண்டன்(இலங்கை), Dr.லோகேஸ்வரி- குமாரசாமி(நியூசிலாந்து), விமலாதேவி- காலஞ்சென்ற ஜெயதேவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற புனிதா, B.A- குமார்(கனடா), Dr. நகுலேந்திரன்- சில்வியா(சிங்கப்பூர்), சச்சி(ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர்), சியாமளா(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மைத்த

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...