Popular

யாழ் வல்வெட்டித்துறை வேம்படு ஒழுங்கையை பிறப்பிடமாகவும்,பிரான்ஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட திரிமதி இராமநாதன் மகாலெட்சுமி அவர்கள் 27-02-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம்பிள்ளை தெய்வானைநாயகி அம்மா ஆகியோரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மீனாட்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்செனெற இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
சங்கரலிங்கம், மனோகர், காலஞ்சென்ற  ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
மலர், அமுதசெல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
கணேஷ், தினக்ஷஷ் , முகேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
பார்வையிடும் இடமும். நேரமும் பற்றிய விபரம்:-
 
வியாழக்கிழமை – 02/03/2023 3.00PM – 4.00PM
 
Funerarium des  Joncherolles,95 rue Marcel Sembat,93430,Villetaneuse
 
சனிக்கிழமை-04/03/2023  3.00PM -4.00PM
 

Funerarium des  Joncherolles,95 rue Marcel Sembat,93430,Villetaneuse
 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-03-2023ம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணிமுதல்
மதியம் 12.00 மணிவரை நடைபெற்று

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...