யாழ். மாவிட்டபுரம் கீரிமலையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் உடுவில் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ணன் சரஸ்வதி அவர்கள் 06-03-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகன், பொன்னி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மாதர் கிறிஸ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,
தங்கச்சிபிள்ளை, காலஞ்சென்றவர்களான பசுபதி, நடேசன், ஐயாத்துரை, நாகம்மா, இராசமணி, தேவராசா, தர்மராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சின்னத்தங்கச்சி, தெய்வானை, பொன்னர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குணசிங்கம் (இலங்கை), சந்திராதேவி (ஜேர்மனி), றஞ்சாதேவி, செல்வராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆனந்தநிதி (இலங்கை), தேவராசா (ஜேர்மனி), சிவகுலநாயகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோபிகா, சஞ்சிகா, கௌசிகன் (இலங்கை), ரோகினி (ஐக்கிய அமெரிக்கா), நெல்சியா (ஜேர்மனி), பிறாங்கிளின், ஸ்ரெலன்சியா, மீறேஸ், ஜெய் துவாரகன், பிரசன்னா, வினித்தா, இப்ராகிம்-அக்காயா, மமதி, சாகித்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மமதி, காடிஸ் (ஜேர்மனி), ரித்வின் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 17 Mar 2023 10:00 AM - 1:00 PM
  • Location of Remains: Niederrhein Willich Crematorium Kempener Str. 1, 47877 Willich, Germany

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...