கோப்பாய் வடக்கை பிறப்பிமாகவும் கனடா ரொறோன்ரோவை வதிவிடமாக கொண்டவருமாகிய ஆறுமுகம் சண்முகலிங்கம் (அப்பன்) அவர்கள் 02.03.2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அள்னார் காலம் சென்றவர்கனான ஆறுமுகம், மகேல்வரியின் அன்புப் புதல்வரும் ,
காலம் சென்றவர்களான நல்லையா பறுலதம் அவர்களின் அன்பு மருமகனும்,
மோகனகெளரியின் அன்புக் கணவரும்,
ஆர்த்திகுமரன் அகிலக்குமரன் அவர்களின் பாசமிகுதந்தையும்,
கோதிலிங்கம், செல்வமதி, திலகவதி, மகேந்திராதேவி, ஞானேஸ்வரன் (ஈசன்) அவர்களின் அன்புச்சகோதரும்,
சிவாகரன், தயாபரன் (அப்பன்), உதயபரன், விக்னேஸ்வரன் (விக்கி), பற்பராணி, சிவேந்தினி, அவர்களின் மைத்துனரும்,
அஜந்தினி, அரிசென்யா, ஐஸ்வர்யா, ஆரணியின் அன்பு சித்தப்பாவும்,
அனுவின், அபிஷா, அபிராமின் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் :- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
+1 416-291-2652
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...