யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய ஆசிரியரும், அச்சுவேலி-தோப்புப் போதிப்பிள்ளையார் ஆலயத்தின் முன்னைநாள் தலைவருமான திரு. இளையதம்பி சங்கர்ப்பிள்ளை அவர்கள் நேற்று 18-03-2023ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார்.
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்.
தோப்பு மக்கள் கனடா
VISITATION :-
Saturday March 25. 2023 From 5:00 PM to 9:00 PM
Sunday March 26, 2023 From 7:00 AM to 7:30 AM
SERVICE :-
Sunday March 26, 2023 From 7:30 AM to 9:00 AM
At:
St.John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas Street East
Mississauga, ON L4Y 2B5
CREMATION :-
Sunday March 26, 2023 @ 9:00 AM
At:
St.John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas Street East
Mississauga, ON L4Y 2B5
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 25th March 2023 from 5:00 PM to 9:00 PM, 26th March 2023 from 7:00 AM to 7:30 AM (service from 7:30 AM to 9:00 AM)
- Time the Cortege Leaves: 26th March 2023 at 09:00am
- Location of Remains: St.John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East Mississauga, ON L4Y 2B5
- Funeral Location: St.John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East Mississauga, ON L4Y 2B5
Leave a message for your friend or loved one...