யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தம்பிராசா அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி கதிராசி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவஞானம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாகரன் (லண்டன்), பிரபாகரன் (லண்டன்), றூபாகரன் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துசிதா (லண்டன்), சுஜிதா (லண்டன்), சர்மினி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அழகம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
டில்சன், நிதின், றுக்சன், லதுர்சன், விதுர்சன், நிவிதா, கபிஷா, நிஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2023 திங்கட்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் குப்பிளான் தெற்கில் உள்ள அவரது மருமகளின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் தெற்கில் உள்ள காடா கரம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...