யாழ் கந்தரோடையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் திருமதி கொண்டபொன்னையா விமலாதேவி அவர்கள் நேற்று 10-04-2023ம் திகதி திங்கட்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்  நாகம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிதம்பரம் தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பூபாலராசா மற்றும் சிவமணிதேவி கௌசலாதேவி, சியாமளாதேவி, காலஞ்சென்ற ஜெயதேவி மற்றும் கமலாதேவி, பாஸ்கரன், சாரதாதேவி, சுசீலீதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கந்தசாமி, தங்கம், சுப்பிரமணியம், காசிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குமரேசன், ஆதித்தன், மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாமினி, தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வர்ணிகா, சருண், கிரிஷாய், டறிஸ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 12-104-2023ம் திகதி புதன்கிழமை காலை 9.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைப்ற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக சங்கம்புலவு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 12th April 2023 at 09:00am
  • Location of Remains: Kandiya Upathayar Road, Kandarod, Chunnagam
  • Funeral Location: Sangambulau Hindu Cemetery for cremation.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...