யாழ். ஆவரங்கால் 10 ம் கட்டையை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி சற்குணம் வயிரவப்பிள்ளை அவர்கள் இன்று 17/04/23 திங்கட்கிழமை இறைபாதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலம்சென்ற வயிரவப்பிள்ளையின் அன்பு மனைவியும்,
பத்மா, பத்மலோசினி (ஜேர்மனி), கிளி, மணியம், ரவி அவர்களின் பாசமிகு தாயரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...