யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி Freiburg/Elbe ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் சண்முகநாதன் அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பா (சுதா- ஜேர்மனி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
டினேஸ்குமார் (ஜேர்மனி), கஜனன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, சாரதாதேவி, செல்வரத்தினம், லோகநாதன், குகபாலன், சிவபாலன், சிவகுமார் மற்றும் நவரத்தினம் (இலங்கை), நவமலர் (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரி (கனடா), தங்கராசா (இலங்கை), காலஞ்சென்ற இராமேஸ்வரன் (லண்டன்), இராசமலர் (சுவிஸ்), பிறேமலதா (ஜேர்மனி), பத்மினி, காலஞ்சென்ற சச்சிதானந்தம், ஜெகதாம்பாள், நாகராணி, சிவநேசன் (டென்மார்க்) ஆகியோரின் மைத்துனரும்,
கனகசபாபதி (கனடா), ரேணுகா (இலங்கை), பத்மராணி (லண்டன்), ரவீந்திரன் (சுவிஸ்), தெய்வேந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் சகலனும்,
கலா, கேதினி, டெய்வராஜ், டிலானி, சபிநாத், சகாநாத்
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 30 Apr 2023 11:00 AM - 2:00 PM
- Location of Remains: Helmut Giese GmbH Köckweg 32, 21737 Wischhafen, Germany
- Funeral Location: Helmut Giese GmbH Köckweg 32, 21737 Wischhafen, Germany
Leave a message for your friend or loved one...