யாழ் நெல்லியடியைப் பிறப்பிடமாகவும் கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சிவநாதன்( ஸ்தாபகர் மருதம் வியாபார நிறுவனங்கள்) 29-04-2023ம் திகதி சனிக்கிழமை அதிகாலை அமரத்துவம் அடைந்தார்.
அன்னார் நெல்லியடி காலஞ்சென்ற ஐயாத்துரை செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நடராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமரத்துவம் அடைந்த கிரித்திகா அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷாந்த்,ஜெகன்நாத்,துவாரகன் ஆகியோரின் பாசமிகு தநதையும,
ரஜிதா,புஷ்பமீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பத்மகநாயகி, தேவராசா, கோமளேஸ்வரி, காலஞ்சென்ற நடேசன், கமலநாயகி மற்றும் கௌரி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
தேவராசா, சிவநாதன், கௌரி, செல்வநாயகி, காலஞ்சென்ற கணேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருத்திக், திகாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-04-2023ம் திகதி ஞாயிற்றுககிழமை காலை 9.00 மணியளவில்
அன்னாரத் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக முற்பகல் 10.00
மணியளவில் கரவெட்டி சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...