Popular

நீர்வேலி தெற்கு பூதர்மட ஒழுங்கையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வராணி திருச்செல்வம் அவர்கள் 06-05-2023 அன்று சனிக்கிழமை இறைபாதமடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான, திரு செல்லத்துரை இளையபிள்ளை அவர்களின் அன்பு மகளும் ,
 
திரு கனகரத்தினம் தங்கம்மாவின் அன்பு மருமகளும்,
 
கனகரத்தினம் திருச்செல்வம் அவர்களின் மனைவியும்,
 
மதீஸ்சன்(ஜேர்மனி) காயிஸ்திரி, கேதீஸ்வரி விஜெய்(இலண்டன்) மதிவண்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
மற்றும் அமரர் செல்வரட்ணம், அமரர் வேலாயுதம் பிள்ளை, சின்னம்மா, வேலுப்பிள்ளை,
அமரர் சுப்பிரமணியம், அரியநாயகம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
 
அனித்தா,சுதாகரன்,சிவதர்ஜன், துவாரகா,ரேணுகா தேவி ஆகியோரின் அன்பு மாமியாரும்’
 
 
சிவஞானம், பரமேஸ்வரி, பத்மாசினி, சுப்புலட்சுமி ரமணி ஆகியோரின் மைத்துனியும்,
 
பீரதீஸ்ஷா,அமிலியா,மிலேஸ்,சாத்வீகா, திபிசிகா, அகல்யாவின் பாட்டியும் ஆவார்.
 
இறுதிக்கிரியை 8-வைகாசி- 2023 திங்கட்கிழமை பகல் 11.00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று நீர்வேலி இந்து மாயணத்தில் எடுத்து செல்லப்படும். 
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 8, 2023
  • Time of Funeral: May 8, 2023 at 11:00am
  • Location of Remains: Neerveli South Bhudharmada Order,
  • Funeral Location: Neerveli Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...