Popular

யாழ் வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும் , வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா வெள்ளியம்பலம் அவர்கள் 10-05-2023ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா இராசம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா பசுபதி தம்பதியரின் அன்பு மருமகனும்,
சிவசோதிமணி அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுளா, மகிந்தன், நந்தினி, யாழினி, சிவாஜினி ஆகியோரின் அனபுத் தந்தையும்,
விஜயகுமார், டர்சினி, மனோகரன், லவணன், லக்ஷ்மன் ஆகியாரின் அன்பு மாமனாரும்,
சந்துஹன், ஜசித்திரா, யோகிதா, பிரணாளினி, சதுர்ஷணன், மாதுரி, கவிப்பிரியா, ரக்ஷிதா, சஞ்ஜித், ஜதுஷ், பிரியங்கி, கவிவர்ஷன் ஆகியோரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சோமசுந்தரம், கார்த்திகேசு, கனகலிங்கம், தியாகராஜா, நல்லம்மா, கனகம்மா, சரஸ்வதி  ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 12-05-2023ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக வழுக்கையாறு  இந்து மயானத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.
 

இவ் அறிவித்தலை உற்றார்

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...