யாழ் சுழிபுரம் மேற்கு ஆலமோடையைப் பிறப்பிடமாகவும், இல 08 திலகபவனம் நெல்லியான் வீதி சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி விஜநகுமார் நந்திகாதிலகேஸ்வரி 09-05-2023ம் திகதி செவ்வாய்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கங்காணியார் சண்முகம் மீனாட்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும்,
பார்த்தசாரதி பத்மாவதி ஆகியோரின் அன்பு மருமகளும்,
விஜயகுமார்(ஓய்வுபெற்ற நூலகர் வலி மேற்கு பிரதேசசபை) அவர்களின் அன்பு மனைவியும்,
சூரியப்பிரகாஷ்(கொமர்சல் வங்கி மன்னார்), சிவப்பிரகாஷ்(மாணவன் ATI மட்டக்குளிய),
ஜெயப்பிரகாஷ்(மாணவன் ஊவா வெல்லச பல்கலைக்கழகம்), சத்தியப்பிரகாஷ்9மாணவன் SLTC பாதுக்க) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை,கிருஷ்ணமூர்த்தி மற்றும் சறோஜினிதேவி,
யோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மோகனகுமார்(லண்டன்) அவர்களின் அன்பு அண்ணியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-05-2023ம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10,30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக திருவடிநிலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்ற
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...