Popular

யாழ் 4ம் கட்டை கோப்பாய் தெற்கைப்  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராசரத்தினம் லோகேஸ்வரன் அவர்கள் நேற்று 20-05-2023ம் திகதி சனிக்கிழமை இயற்கை எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற இராசரத்தினம் நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன்(course Director DMI Computer Education), வாணி(அபிவிருத்தி உத்தியோகத்தர் மாவட்ட நீதிமன்றம் வவுனியா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
துவாரகன்(விரிவுரையாளர் தொழில் நுட்ப கல்லூரி,வவுனியா), திரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனன்ஜா, லிகேஸ், மௌலீச்சரன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
லோகேந்திரன் (அமெரிக்கா) அவர்களின் பாசமிகு சகோதரனும்,
ஜெயந்தி மற்றும் காலஞ்சென்ற நித்தியலட்சுமி, மலர், நவரத்தினம், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வேணி, வதனி(அமெரிக்கா) ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்  ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்னு 21-05-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில்  அவரது இல்லத்தில்  நடைபெற்று  பூதவுடல் இருபாலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரு

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 21, 2023
  • Time of Funeral: 21st May 2023 at 2:00pm
  • Location of Remains: 4th Block, Koppai South, Koppai
  • Funeral Location: Bhootaudal Irupala Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...