Popular

யாழ் சுழிபுரம் மேற்கினை பிறப்பிடமாகவும் பன்னாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் ஆனந்தசிங்கம் கனகாம்பிகை 20.05.2023 அன்று தனது இல்லத்தில் காலமானார்.
அன்னார் காலம் சென்ற வரதராஜா கனகம்மாவின் அன்பு மகளும்,
காலம் சென்ற சுப்பையா கனகபூஷணத்தின் பெறா மகளும்,
ஆனந்தசிங்கத்தின் மனைவியும்,
காலம் சென்ற கனகலிங்கம், கனகேஸ்வரி ஞானசம்பந்தன்(London ) ஆகியோரின் சகோதரியும்,
சரவணபவன்(France ), கிரிஜா(ஆசிரியர் மகாஜனா கல்லூரி ), அனுசுயா(Australia ) ஆகியோரின் அன்பு தாயும்,
ரங்கதாஸ், அருணன் ஆகியோரின் மாமியாரும்,
பவினேஷ், கவிலயா, ஆதினி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரிகைகள் 22.05.2023 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 22, 2023
  • Location of Remains: Pannalai, Jaffna

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...