Popular

யாழ். மட்டுவில் வடக்கில் வாழ்ந்துவந்த ஓய்வுபெற்ற அவசர சீகிச்சை மருத்துவச்சாரதி செல்லையா தர்மலிங்கம் இறைபதம் அடைந்துவிட்டார்,
இவர் காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. செல்லையா அவர்களின்அன்புப்புதல்வரும்,
லச்சுமிப்பிள்ளை அவர்களின் கணவரும்,
காலஞ்சென்ற ஸ்ரீ தரன் (ராசன், யேர்மனி), ஸ்ரீபாஸ்கரன் – (செல்வா வீடியோ, சுவிஸ்), ஸ்ரீபரன் (குமார், பிரான்ஸ்), ஸ்ரீவிக்கினராஜா (பாபு, சுவீடன் ),  ஸ்ரீமயூரன் (அருள், பிரான்ஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
குலராதா (ராதா, யேர்மனி), பிரியதர்சினி (பிரியா, சுவிஸ்), பவானி (பிரான்ஸ்) , பிரியந்தி(சுவிடன்), தேனுகா (தேனு பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும்,
 
அயந்தன், கீர்திகா, ஆதித்தியன், தேனுகா, அனித், ஓவியன், துர்க்கா ,அனுஷா , டிக்சனா, அக்‌ஷா ஆகியோரின் பேரனும்,
 
தேஜர்ஸ்வி, கிரிஸ்வி ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
 
மேலதிகத்தகவல்கள் பின் அறிவக்கப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
 
தகவல்:-  மகன் செல்வா செல்வா வீடியோ சுவிஸ்.
 
 
தொடர்புகளுக்கு:-  மகன் செல்வா சுவிஸ் (செல்வா வீடியோ): +41 79 653 9677)
 

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...