Popular

யாழ் அரியாலையைப்ப பிறப்பிடமாகவும்,பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ருக்மணி குணரெட்ணம் அவர்கள் 14-05-2023ம் திகதி  ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார் என்பதை ஆறாத்துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா அழகக்கோன் – பாக்கியம் அவர்களின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற நாகலிங்கம் தாமோதரம்பிள்ளை – சோதிமுத்து அவர்களின் பாசமிகு மருமகளும்,
 
தாமோதரம்பிள்ளை குணரெட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
கெவினின் அன்பு தாயாரும்,
 
காலஞ்சென்ற கோகிலாம்பாள், செல்லம்மா, காலஞ்சென்ற தர்மலிங்கம், குணவதி,கோபால், தேவராஜா, கமலாதேவி, விஜயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்ற பூலோகசிங்கம், காலஞ்சென்ற தம்பு , காலஞ்சென்ற இரத்தினபவானி, காலஞ்சென்ற சோமசுந்தரம், தனலெட்சுமி, வசந்தா, காலஞ்சென்ற சோமலிங்கம், பிறேமலதா, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
 
இறுதிக்கிரியைகள்24-05-2023ம் திகதி புதன்கிழமை வில்த்தனெஸ் மயானத்தில் நடைபெறும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:-  குடும்பத்தி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 24, 2023
  • Time of Funeral: 21-05-2023 from 3.00 PM to 4.00 PM. 24-05-2023 at 9.30 am
  • Time the Cortege Leaves: 24 May 2023 From 1.30 pm to 2.30 pm
  • Location of Remains: 95, Rue Marcel Sembat 93430 Villetaneuse
  • Funeral Location: 95, Rue Marcel Sembat 93430 Villetaneuse

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...