யாழ் செல்லர் வீதி நல்லூரை பிறப்பிடமாகவும் முக்குறுணிப்பிள்ளையார் கோவிலடி புலவனார்வீதியை வசிப்பிடமாகவும் தற்போது சட்டநாதர் வீதியினை தற்காலிகவசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி என அன்பாக அழைக்கப்படும் திருமதி சண்முகலிங்கம் நல்லம்மா அவர்கள் 04 06 2023 இன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம்சென்ற சரவணமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலம் சென்ற கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ,
காலம் சென்ற சண்முகலிங்கத்தின் அன்பு மனைவியும் ,
மேகநாதன் (Germany), கௌசலாதேவி, ராஜன், நிர்மலாதேவி, சிவகுமாரன, சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புத்தாயாரும் ,
நிரஞ்சலா, மதுபாலசிங்கம், செல்வமலர், நாகநாதமுதலி, யோகினி , பிரகாசினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ,
ஸ்டீன் கொலின் பற்றிக் மதுரகீதன் , மதுஜீவிதன், மதுவாகினி, நிரோஷ், அர்ச்சனா கஜலக்ஸன் க்ஷயர்ச்சனா சங்கீர்தனா நீரஜா கார்த்தியா லதுசன் சோபிகா துர்க்கா ராகவி தக்க்ஷா அக்சரன் ஆகியோரின் அன்பு பேர்த்தியும்,
ஆதித்தனின் அன்புப்பூட்டியும் ,
காலம் சென்ற செல்வரத்தினம் அவர்களின் அன்புச்சகோதரியும் காலம்சென்றவர்களான ஏகாம்பரம் சர
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: June 5, 2023
- Time of Funeral: 5th June 2023 at 10:00am
- Location of Remains: Chattanathar Road, Jaffna
Leave a message for your friend or loved one...