யாழ் சுன்னாகம் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அரியதேவி இராசா( குஞ்சு ) அவர்கள் காலமானார் என்ற துயரச்செய்தியை மிகவும் கவலையுடன் அறியத்தருகின்றோம்
இவர் காலம்சென்ற வல்லிபுரம் இராசாவின் அன்பு மனைவியும்,
ராஜினி (பிரான்ஸ்) , பாலகிருஷ்ணராஜ் (பாலன் , பிரான்ஸ்) , பத்மாஜினி ( லண்டன் ), உமாசங்கர் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார் ,அறிவித்தருகின்றோம். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

 
 
ஆழ்ந்த அனுதாபங்கள் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் 
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
 
சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்
 
தொடர்புகளுக்கு:
CONTACT: BALAN (FRANCE)0033(0)782698731( +33 78 269 8731)

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...