fbpx
Popular

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சாந்திநாதன் அவர்கள் 10-06-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகமுத்து கனகம்மா தம்பதிகளின் நான்காவது புத்திரரும்,
சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலை ஸ்தாபகர்/முன்னாள் அதிபர்) கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வனிதாமணி (உஷா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிஷாந், றெஜிஷாந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகனா, அமலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வைரன், கவினா, எரன், வேலன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான யோகநாதன், பத்மநாதன் மற்றும் யோகமலர்(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன், சிவநாதன், மற்றும் சோதிநாதன்(நோர்வே), காலஞ்சென்ற கமலநாதன் மற்றும் சந்திரமலர்(ஜேர்மனி) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
இலட்சுமிதேவி (கனடா), காலஞ்சென்ற அன்னபூரணம், மற்றும் சந்திரகுமாரன் (பிரித்தானியா), உமாராணி (கனடா), நளினி (கனடா), சுகுமாரி (நோர்வே), மகேந்திரன் (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களா

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: June 18, 2023
  • Time of Funeral: 17 Jun 2023 5:00 PM - 9:00 PM
  • Time the Cortege Leaves: 18 Jun 2023 12:30 PM - 3:00 PM
  • Location of Remains: Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
  • Funeral Location: Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
  • Donations: Yes Please

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...