யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Chichester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அனுஷா ஸ்ரீராஜன் அவர்கள் 10-06-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஊரெழுவைச் சேர்ந்த காலஞ்சென்ற அருளம்பலம் மற்றும் ஞானபூபதி தம்பதிகளின் அன்பு மகளும்,
உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரமநாதன் வளர்மதிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்ரீராஜன் (உரும்பிராய்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரியா அவர்களின் அன்புத் தாயாரும்,
கஜன் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
பிரபாகரன், தனுஷா, சுதாகரன், ஜீவாகரன், ரஜீகரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
ஸ்ரீராஜன் – கணவர் Mobile: +44 778 011 1346கஜன் – மருமகன் Mobile: +44 790 846 9855சுதாகரன் – சகோதரன் Mobile: +44 796 255 1287
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...