Popular

யாழ். மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, பிரான்ஸ் Villejuif ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முதலித்தம்பி தம்பிராஜா அவர்கள் 07-08-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார், முதலித்தம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
நடராசா சோதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
 
சுரேஸ், சதீஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
ரஞ்சினி, பிரபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்ற சின்னராஜா (இலங்கை), லலிதாதேவி (கனடா), புவனேஸ்வரி (கனடா), சண்முகராசா (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
நாகேஸ்வரி (பிரான்ஸ்), செல்வராணி (கனடா), காலஞ்சென்ற ரட்ணசிங்கம் (கனடா), சாரதாதேவி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், 
 
ஜெயராஜ், ஆரண்யா, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
 
தகவல்:-  குடும்பத்தினர் 
 
தொடர்புகளுக்கு:
சுரேஸ் – மகன் +33 65 167 4360சதீஸ் – மகன் +33 65 103 4513

Overview

  • Funeral Status: Completed

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...