Popular

யாழ் காரைநகரைப் பிறப்படமாகவும், வசிப்பிடமாகவும்  , கொழும்புத்துறை , வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பூலோகராஜா அவர்கள் 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்
 
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற நிர்மலா (செந்தில் அக்கா ) அவர்களின் அன்புக் கணவரும்,
 
ஸ்ரீபதி, சௌதா மினி,ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
வினுஜா , அருள்நேசர், குலமகள் ஆகியோ ரின் அன்பு மாமனாரும்,
 
அஸ்விகா , அக்சயன், விசாலகன், லோகினி, ஸ்ரீவினி, தர்ஸ்வின்ஆகியோரின் அன்புப் பேரனும்,
 
தேவராஜா , காலஞ்சென்றவர்களான புஷ்பதேவி, கோமளாதேவி மற்றும் புனிததேவி,
புவனேஸ்வரி, மங்கயற்கரசி, மகாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
அல்லிராணி, காலஞ்சென்றவர்களன அருளம்பலம், துரைராசசிங்கம் மற்றும் பரஞ்சோதி, சந்திரமோகன், காலஞ்சென்றகுலசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2023 திங்கட்கிழ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 4, 2023
  • Time of Funeral: 4th Sept. 2023 at 3:00pm (cremation)
  • Location of Remains: Flat 362 Main Street, Colombo
  • Funeral Location: Tundi Hindu Cemetery

Say what's in your heart...

Your email address will not be published. Required fields are marked *