அம்பாறை அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட கனகசூரியம் தியாகராஜா 01-11-2023 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்,
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசூரியம் தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூபாலபிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநேசம் அவர்களின் பாசமிகு கணவரும்,
தினிஷ்குமார், சங்கீதா, மைதிலி, விதுர்ஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகராஜா, பாக்கியராஜா, விஜயராஜா மற்றும் செல்வராஜா, யோகராஜா, மகேஸ்வரி, பத்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவப்பிரியா, உமாசுதன், நிஜீவன், வேணுராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும,
சிதிக்ஷா அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,
லிஷந், திரிஜத், சம்ருதி ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் குடும்பத்தினர்
கிரியை
Thursday, 09 Nov 2023 (1:45 PM)
Colchester Cemetery & Crematorium
Mersea Rd, Colchester CO2 8RU, United Kingdom
த
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 9, 2023
- Time of Funeral: 09 Nov 2023 (1:45 PM)
- Location of Remains: Colchester Cemetery & Crematorium Mersea Rd, Colchester CO2 8RU, United Kingdom
- Funeral Location: Colchester Cemetery & Crematorium Mersea Rd, Colchester CO2 8RU, United Kingdom
Leave a message for your friend or loved one...