யாழ். உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி தில்லைநடராசா அவர்கள் 05-11-2023 ஞாயிற்றுக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து சிவகொழுந்து தம்பதியரின் மகளும்,
சரவணமுத்து செல்லமுத்து ஆகியோரின் மருமகளும்,
தில்லைநடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
மோகனகுமரன், தேவதாஸ், ரவி, சிதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யீவரஞ்சனி, மோகினி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மோகுலன், நிரோசன், யிரோசன், கரீஸ், அபினாத், ரக்சா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்ற சுந்தரேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரன், வசந்தமல்லிகா, காலஞ்சென்ற கமலேஸ்வரன், யமுனமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தில்லைநாயகி, விஜயக்சுமி, சுப்பிரமணியம், சரஸ்வதி, செல்வநாயகம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (08-11-2023) புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று. பூதவுடல் இளங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: November 8, 2023
- Time of Funeral: 8th Nov. 2023 at 10:00am
- Location of Remains: Gnanavairavar Road, Urumbarai East, Urumbarai
- Funeral Location: Bhootaudal Elangadu Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...