fbpx
Popular

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட நடராசா பரிமளம் அவர்கள் 08-11-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நீலயினார் சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கமலராணி, காலஞ்சென்றவர்களான புவனேந்திரன், மகேந்திரன், ரவீந்திரன் மற்றும் விமலராணி ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற சண்முகராசா மற்றும் ஞானம்பிகை (ஜேரிமனி), கலாநிதி (பிரான்ஸ்), தயானந்தன், மாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அருள்ஐயா, யோகம்மாா, நாகலிங்கம், கந்தையா, கிருஷ்ணபிள்ளை, பராசக்தி, சண்முகவள்ளி, புஷ்பவதி மற்றும் சற்குணம், கனகவள்ளி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறீதரன், ஊர்மிளா, உசா, றஜி, வாகீசன், தர்சிகன், றஜிதா, செல்லா, சன்சகாந்த், அஜந்தன், கோபிகீதா, கிந்துசா, சித்திரா, பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தனுஷன், டிலக்‌ஷி, தமிதா, நைனிகா, கனிஷ்கா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-11-2023 வியாழக்கிழமை அன்ற

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 10, 2023
  • Time of Funeral: 09-11-2023 at 01.00 pm
  • Time the Cortege Leaves: 10-11-2023 AT 10:00AM - 12:00 NOON
  • Location of Remains: Jayaratne Funeral Parlor
  • Funeral Location: Borella Hindu Cemetery

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...