Popular

Johor Bahru, மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மல்லாகத்தை வதிவிடமாகவும், Oslo நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் நாகரத்தினம் அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வநாயகம் இரத்தினசிங்கம், ஜெயராணி தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்ற வடலியடைப்பைச் சேர்ந்த மாணிக்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி (Oslo, நோர்வே) அவர்களின் பாசமிகு கணவரும்,
செல்வமணி, ஜெயரத்தினம் (நோர்வே), காலஞ்சென்ற சிங்கரத்தினம், இரத்தினமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராதகிருஷ்ணன், சுகன்யா (நோர்வே), புலேந்திரன், மகேந்திராதேவி, காலஞ்சென்ற சர்வானந்தன், மனோன்மணி, கோணேஸ்வரி, சுவர்ணராசா (நோர்வே), சிவஞானம், ஈஸ்வரி, சற்குணேஸ்வரி (கனடா), சத்தியரூபி (நோர்வே) ஆகியோரின் மைத்துனரும்,
ஜெயரூபன் (கனடா), காலஞ்சென்ற ஜெயபிரகாஸ், ஜெயநிவேதன் (நோர்வே) ஆகியோரின் சித்தப்பாவும்,
மயூரேசன், மயூரதன், மயூரதி, மயூராஜ் ஆகியோரின் தாய்மாமனும்,
ஏரன், அரவிந்த், ஜீனா பிரகாஸ் ஆகியோரின் பேரனும் ஆவார்.
தமிழ் தகவல் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 13, 2023
  • Time of Funeral: 13 Nov 2023 (9:00 AM - 11:30 AM)
  • Funeral Location: Alfaset crematoriums Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...