Popular

யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், Ochtrup ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கையிலாயபிள்ளை திருச்செல்வம் அவர்கள் 09-11-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கையிலாயபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி, கனகரட்ணம், நவரட்ணம், பரமேஸ்வரி, கமலராணி காலஞ்சென்ற குணரத்தினம், கோகுலராணி, சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
காலஞ்சென்ற கந்தப்பு, பரமேஸ்வரி, பத்துமா, கந்தசாமி, பாலசிங்கம், ராணி, கோகுலராணி, அமுதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜேந்திரன், மகேந்திரன், நகுலேஸ்வரி, குலேந்திரன், கோமதி, தெய்வேந்திரன், பேபி, ஜீவா, சுதா, தயா, பபா, முகுந்தன், பரா, லதா, லேகா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
சாந்தி, பவுண்சன், டானு, டாலி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
தமிழ் தகவல் ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
_________________________________________________
கிரியை
 
 
Tuesday, 14 Nov 2023  (10:00 AM – 12:00 PM)
 
Volke

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 14, 2023
  • Time of Funeral: 14 Nov 2023 (10:00 AM - 12:00 PM)
  • Funeral Location: Volckery Dränke 13, 48607 Ochtrup, Germany

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...