Popular

யாழ். அச்சுவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நவமணி அவர்கள் 10-11-2023 வெள்ளிக்கிழமை அன்று இறை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாராயணப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற நாராயணப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், விஸ்வையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தங்கவேலாயுதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிமலராஜா (ராயு-பிரான்ஸ்), நாகரஜனி (இலங்கை), முத்துக்குமார் (ரவி-சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலாரஞ்சினி (பிரான்ஸ்), கருணானந்தராஜா (இலங்கை), வனஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரஷாந் – சாருஜா (பிரான்ஸ்), பிரஷன்யா – சிவசங்கர் (நியூசிலாந்து), பிரதீஷா – செந்தூரன் (இலங்கை) விதுஷாந், ஜனுஷாந், டினுஷா (பிரான்ஸ்), மிதுஷா, பத்மிஷா (சுவிஸச) ஆகியோரின் அன்புப் பேத்தியும்.
ஶ்ரீநீஷ் (நியூசிலாந்து), சஷவின், ஷிரவின் (இலங்கை) ஆகியோரின் ஆசை பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2023 ஞ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 12, 2023
  • Time of Funeral: 12th November 2023 at 10:00am
  • Location of Remains: Achuveli North, Jaffna
  • Funeral Location: Vallai Hindu Cemetery.

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...