Popular

யாழ். மட்டுவில் தெற்கு வாகையடியைப் பிறப்பிடமாகவும், Mantes-la-Jolie பிரான்ஸை தற்பொழுது வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேஸ்வரி அவர்கள் 09-11-2023 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அற்புதராணி (பிரான்ஸ்), மகேஸ்வரன் (கனடா), கிருபராணி (பிரான்ஸ்), மனோகரன் (சுவிஸ்), மகேந்திரன் (பிரான்ஸ்), நவராணி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், பாக்கியம், நல்லையா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற ராமச்சந்திரன், சிவபாக்கியம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவளராஜா (பிரான்ஸ்), உதயகுமாரி (கனடா), பரமதேவன் (பிரான்ஸ்), சாந்தமலர் (சுவிஸ்), மதிவதனா (பிரான்ஸ்), திருமால் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கபிலா-ரூபகரன், கவிதா-முருகானந்தன், கஜிதா-Jean Baptiste, துஷா, மதுரன், கீர்த்தன்-டிலக்ஷ்மி, தர்சனன், மிதுரன், மதுமிகா, ஆரூஷன், கார்த்திகன், கஜாந்தி, கசீனா ஆ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 17, 2023
  • Time of Funeral: 17 Nov 2023 (11:00 AM - 3:00 PM)
  • Time the Cortege Leaves: 17 Nov 2023 (4:00 PM)
  • Location of Remains: Cimetière de Limay Rue des 4 Chemins, 78520 Limay, France
  • Funeral Location: Crematorium Yveline 52 Rue de la Nouvelle France, 78130 Les Mureaux, France

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...