Popular

கொழும்பை பிறப்பிடமாகவும், Zurich Niederglatt சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரம் ராஜசேகரன் அவர்கள் 14-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் பாதாரவிந்தங்களை சென்றடைந்தார்.
அன்னார், தவத்திரு பக்திசொரூப தமோதர சுவாமி மற்றும் தவத்திரு ஆத்ம நிவேதன சுவாமி ஆகியோரின் அன்பு சீடனும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரம் கணபதி அம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சண்முகம் மற்றும் ராஜலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரமிளா (பிரேம மஞ்சரி) அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜானவி, குருதாஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மனோன்மணி மற்றும் ஜெயதேவி, சிவகுமார் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
பார்வைக்கு:-
 

Friday, 17 Nov 2023   (4:00 PM – 6:00 PM)
Friedhof Niederglatt 
8172 Niederglatt, Switzerland
 
பார்வைக்கு:-
 

Saturday, 18 Nov 2023  (10:00 AM – 12:00 PM)
Friedhof Niederglatt 
8172 Niederglatt, Switzerland

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 20, 2023
  • Time of Funeral: 18 Nov 2023 (10:00 AM - 12:00 PM), 18 Nov 2023 (4:00 PM - 6:00 PM), 19 Nov 2023 (10:00 AM - 12:00 PM)
  • Time the Cortege Leaves: 20 Nov 2023 (9:00 AM - 12:00 PM)
  • Location of Remains: Friedhof Niederglatt 8172 Niederglatt, Switzerland
  • Funeral Location: Friedhof Feldli Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland

Say what's in your heart...

Leave a message for your friend or loved one...